• தடயம் (வெப் சீரிஸ்) ; விமர்சனம்

    தடயம் (வெப் சீரிஸ்) ; விமர்சனம்

    தமிழக ஆந்திர எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக வேலை பார்ப்பவர் சமுத்திரக்கனி. அப்போது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் ஷிவதா. அந்த பகுதியில் அடுத்தடுத்து கணவன் மனைவி இருவரும் ஜோடியாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ஆரம்பத்தில் சமுத்திரக்கனியை சாதாரண நபராக நினைக்கும் ஷிவதா அவருக்குள் இருக்கும் திறமையை… More